Class 8| வகுப்பு 8| கணக்கு | வடிவியல் | சரிவகம் வரைதல் | அலகு5| பகுதி9 | KalviTv Muthu Kumar பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறதுஇப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' வடிவியல் ' தலைப்பின் வரும் சரிவகம் வரைதல் பற்றிய பாடப்பகுதியை கற்று தருகிறார். பக்க எண் - 195