8th Std 23/07/21 அன்றைய அனைத்து பாடத்திற்குமான Kalvi Tv காணொலி

8th Std  23/07/21 அன்றைய அனைத்து பாடத்திற்குமான  Kalvi Tv காணொலி

Class 8 | வகுப்பு 8 | தமிழ் 

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் | அலகு5 | பகுதி 1| TM |KalviTv

இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் ' தலைப்பில் உள்ள பாடப்பகுதியை அழகாகக்  கற்று தருகிறார்(பக்க எண் 98)

 Tamil Link : https://youtu.be/_NcYUC8H4mc



Class 8 | வகுப்பு 8 | English 

|Grammar | Unit 2 | KalviTv

In this video session the teacher teaches the "Grammar - Communicates accurately using appropriate grammatical forms" in an easy, detailed way for the students to be clear with content of the Chapter.

English Link : https://youtu.be/tHhs09jsnXA



Class8 | வகுப்பு 8| கணிதம் |

இயற்கணிதம் |ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடுகள் |அலகு 3 |KalviTv

இந்தப்படத்தொகுப்பில்  ஆசிரியர் ' இயற்கணிதம்'  தலைப்பின் கீழ் வரும் ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடுகள்  பற்றிய  கணிதப்பாடப்பகுதியை தெளிவாக  கற்றுத்தருகிறார்.Pg. no.100

Maths Link : https://youtu.be/dJhOlq1XS7g



Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | 

அணு அமைப்பு | இணைதிறன் | அலகு 12 | பகுதி 2 | KalviTv

இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' அணு அமைப்பு ' தலைப்பில் வரும் இணைத்திறன்  பற்றிய,  சென்ற வகுப்பின் தொடர் பாடப்பகுதியை கற்று தருகிறார் .

Science Link : https://youtu.be/llf4xHsDKs8



Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | 

இந்தியாவின் முக்கிய இடர்கள் | பகுதி 2 | அலகு 5 | KalviTv.

இப்பாடத் தொகுப்பில் ஆசிரியர் "இடர்கள்" என்ற தலைப்பில் உள்ள இந்தியாவின் முக்கிய இடர்கள் என்ற பாடப்பகுதியை தெளிவாக கற்றுத் தருகிறார் 

பக்கம் எண்: 146

Social Link : https://youtu.be/RbGVe_69FUE

Popular posts from this blog

STD 7 - TERM - 2 - 4. CELL BIOLOGY

Class 8| வகுப்பு 8| கணக்கு | வடிவியல் | சரிவகம் வரைதல் | அலகு5| பகுதி9 | KalviTv